இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த ரணில்!

நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் இலவச இணையம் என்ற வாக்குறுதிக்கு அமைய இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக, பிரதமர் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன் கண்கானிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. நாடு முழுவதிலுமுள்ள பிரதான இடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவசல வை-வை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இலவசமாக … Continue reading இளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சி கொடுத்த ரணில்!